ஐந்தில் வளை

வஞ்சித் துறை


இளமையில்கல் பின்னேவரா
அளந்தெதையும். கற்காதிரு
வளர்ந்தபின் ஏதும்வரா
பளமென்றிட தமிழ்கெடுமே


.......

எழுதியவர் : பழனி ராஜன் (28-May-21, 6:45 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

மேலே