சத்தியம்

வஞ்சித் துறை


என்னவென்று சொல்வதையா
சொன்னசொல்லை மாற்றுவதோ
சின்னவன்தான் மாற்றுவதோ
மன்னவன்தான் மாற்றுவனோ

எழுதியவர் : பழனி ராஜன் (28-May-21, 5:45 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 48

மேலே