பலவிதம்

வஞ்சித்துறை


பின்தாக்கும் கோழையுண்டு
அன்புபேசும் நட்புண்டு
தின்றுபோகும் சுற்றமுண்டு
கொன்றுபோடும் நண்பருண்டு..


.........

எழுதியவர் : பழனி ராஜன் (28-May-21, 5:27 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே