பசு -நகைச்சுவை

பசுவை கட்டி தழுவினால் தேரா ரோகம் தீரும்
என்று இன்று அமெரிக்காவில் ஒரு தழுவலுக்கு
இருநூறு டாலர் கொடுத்து பசுவை இப்படி தொழுகிறார்கள்(?)

(ஒரு யுடூப் செய்தி)

பசுவை கோமாதா என்று ஆயிரம் ஆயிரம் வருட
காலமாய் கொண்டாடிவரும் இந்தியாரைக் கண்டு
'காட்டுமிராண்டிகள்' என்று பரிகசித்த மேற்கத்தியர்...!!!!!

காலம் செய்யும் கோலம்.... சிரிப்புதான் வருகுதையா....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-May-21, 8:30 pm)
பார்வை : 197

சிறந்த நகைச்சுவைகள்

மேலே