கொரானா ஒழிப்பாய் இறைவா

கலிவிருத்தம்.

கூவிளம் விளம். மா. கூ விளம்


ஒன்றிய மனதினில் ஒளிந்த ஈசனே
கொன்றனை கூற்றுவ னுதைத்தும் நின்றனை
சென்றிடு தீர்த்தம தினுள்ளும் நின்றவா
இன்றுடன் தொற்றினை நீக்கி காத்திடே


திரு சக்கரை வாசனவர்களின் கவிதை விருத்த் நிலையின்
விளிம்பில் இருந்தமையால் அவரும் ஏற்பாரேன நம்பி
அதை கலி விருத்தமாக அமைத்துள்ளேன்..



....

எழுதியவர் : பழனி ராஜன் (29-May-21, 10:45 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே