வெளிச்சம்

மின்னும் விண்மீன்கள்,
பார்க்கக் கண்ணெலாம் கூசுகிறது-
சாலைவண்டி விளக்கொளி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-May-21, 6:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே