வான் கவிதை

வானிலே வண்ணக் கவிதைகள் ...
சொல்லுதே பல கதைகள் ...
மின்னலோ மிண்ணிய வரிகள் ...
இடியோ இதயத்தின் வலிகள் ...
மேகமோ தூண்டும் நினைவுகள் ...
வட்டநிலவோ அவளின் ஈர்க்கும் சுவடலைகள் ...
நட்சத்திரங்களோ மீண்டும் கேட்கும் வாசகர்கள் ...

எழுதியவர் : கதா (31-May-21, 7:09 pm)
சேர்த்தது : கதா
Tanglish : vaan kavithai
பார்வை : 74

மேலே