பாடம்

பள்ளியில் படிப்பது
மட்டுமல்ல பாடம்,
ஏழைக்கு உதவுதலே
ஏற்றமிகு படிப்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-May-21, 6:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paadam
பார்வை : 57

மேலே