கண்ணாமூச்சி

நீல வானில் மேககூட்டங்களிடையே
ஒளிந்து விளையாடும் அழகியே!
ஒளிந்து விளையாடுவது
விண்மீன்களுடனா? இல்லை
உன்னை ரசிக்கும் என்னுடனா?

எழுதியவர் : ஜோதிமோகன் (2-Jun-21, 12:40 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : kannamoochi
பார்வை : 77

மேலே