இன்னும் வாழ்கிறது இந்த காதல்

முத்தமிட்டு
கட்டில் தொட்டு
முடிவதில்லை காதல்!
முகம் சுருங்கி
முதுமை கடந்து
கல்லறை சென்றாலும்
மறையாததே
காதல்...........
.............ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (4-Jun-21, 12:15 am)
பார்வை : 1914

மேலே