காதல் சாென்னவள்ளே

புன்னகை பூத்தவள்ளே
புதிதாய் பிறந்தவள்ளே
தேன்னாய் இனித்தவள்ளே
தேவதையாய் சிரித்தவள்ளே
கவிதை எழுதியவள்ளே
காதல் சாென்னவள்ளே

எழுதியவர் : தாரா (4-Jun-21, 1:09 am)
சேர்த்தது : Thara
பார்வை : 85

மேலே