அழகியா காதலியே

செந்துரா முகம் காெண்டவள்ளே
செந்தமிழ் பேச்சுபவள்ளே
ராேஜா இதழ் காெண்டவள்ளே
மல்லிகை பூ மனம் காெண்டவள்ளே
மருதாணி நிறம் காெண்டவள்ளே
மனத்திற்கு இனியாவள்ளே

எழுதியவர் : தாரா (4-Jun-21, 1:19 am)
சேர்த்தது : Thara
பார்வை : 114

மேலே