ஹைக்கூ

பாம்பு தவளையைக் கௌவியதும்
ஆசுவாசப் படுகிறது
மறைந்திருக்கும் எலி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jun-21, 1:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 87

மேலே