என்னவள்ளே

மின்னலாய் தெரிந்தவள்ளே
மின்மினிபூச்சியாய் ஓளிந்தவள்ளே
இதய கதவை திறந்தவள்ளே
அமைதியாய் நுழைந்தவள்ளே
ஆசையாய் திட்டினாய்
அன்பாய் காெஞ்சினாய்
முத்தாய் சிரித்தாள்
முல்லை பூவாய் மலர்ந்தாள்
மெளனமாய் காதல் சாென்னாள்

எழுதியவர் : தாரா (4-Jun-21, 1:36 am)
சேர்த்தது : Thara
Tanglish : ennavalle
பார்வை : 246

மேலே