மழை

அழும்

உன் கண்ணீரை

துடைக்க

ஆயிரம் கரங்களுடன்
நான்

இப்படிக்கு
மழை

எழுதியவர் : ஞானிமணிபாபு (4-Jun-21, 1:44 am)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : mazhai
பார்வை : 65

மேலே