வேழம் வீழ்த்தினான்

படைசெல போருடையில் போக களிறு
படையில் புகுந்தவ னைவிரட்ட அஞ்சி
தொடைநடுங்கி ஓடோடி வந்தான் அவனும்
கடைக்கண்ணால் பார்த்தாள் அவள்
கடைக்கண்பார் வையில் புதுத்தெம்பு பெற்று
படைவேலால் வீழ்த்தினான்வே ழம்
கவிப்பிரிய பழனி ராஜரின்
தொடை நடுங்கி கலிவிருத்தம் தூண்டிய வெண்பாக்கள் .
முறையே இன்னிசை குறள் வெண்பாக்கள்