பிரம்மாவிடம் கேப்போம்

காற்றின் வேகம்
அதன் திசையில் உள்ளது
உன் நடிப்பு
வேஷம் போடுது
அன்பை பெற
மனசு தவிக்குது
ஆசையும் பிறக்குது
உன் எண்ணத்தில்
தாளமும் பிறக்குது
இசையிலே
பூவும் மலர்கிறது கொடியிலே
நீ மலர்ந்தாய் எனக்காக
பிறவியும் எடுத்தோம்
ஆண் பெண் என்ற உருவம்
அதில் ஆயிரம் ஆசைகள்
எப்படி வந்ததோ
வா பிரம்மனிடம் கேப்போம்

மு ரவிச்சந்திரன்
மும்பை

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (4-Jun-21, 1:27 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
பார்வை : 95

மேலே