குறளடி வஞ்சிப்பா

குறளடி வஞ்சிப்பா


கொன்றுகோடுநீடு குருதிபாயவும்
சென்றுகோடுநீடு செழுமலைபொவேன்
யென்றுகோடுநீடு. விறல்வேழம்
என்றுமூடுநீடு பிடியுளபோலும். யூ

இந்தப்பாவில் முதல் சீர்களில் " கொன்றுகோடுநீடு. "
என்பது போலவெல்லாம் கூவிளநறும்பூ வாக நிற்கின்றது.
இதை கவனித்து இதில் நெடிலுக்கடுத்துள்ள குற்றிய
லுகரத்தை கணக்கில் கொள்ளா விடுத்து தேமாங்காய் எனக்
கொள்ளலாம் என்கிறது. இப்படி குற்றிய லுகர எழுத்தினை
கணக்கில் கொள்ளா விட்டதை சிலர் தவறாக அவ்விடத்தில்
வேறு எழுத்துக்களையும் போடலா மென்று போட்டு அதை
உண்மையான மாந்தன் போ நறும் பூ மற்றும் நிழல்களையும்
போட்டமைத்து அதை சரியென்று வாதிடுவது தவ்று
என்பதை விளக்கவே இந்த எடுத்துக்காட்டு
எழுதி யுள்ளேன்.

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jun-21, 2:48 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 271

மேலே