பதில் நையாண்டி
பதில் நையாண்டி
ஆசிரியப்பா
பெரியார் சொல்லால் மனம்பொறுக் காமுத்
துராமலிங் கமேதைத் தேவர் சொன்னார்
அந்தக் குளத்திலே பெரியா ருக்கும்
அந்தப் பிள்ளை யாரின் சிலைக்கும்
விந்தையாய் கொடுப்போம் ஆளுக்கு நூறு
அடிசவுக் காலடித் திடயார் கதறிடா
அழுகா கூச்சல் போடா தரேத்தான்
பகுத்தறி வுவாதி என்றார்
ஆன்மிகம் வெகுவாய் ஆர்பறித் ததுவே
வள்ளுவனார் திருக்குறள்
தீயினால் சுட்டப்புன் உள்ளாறும் ஆராதே
நாவினால் சுட்ட வடு
ஒளவை
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
...