சுமை

காதல்....
வெற்றி அடைந்தால்
மனசுக்கு
சுகமான சுமை...!!

அதுவே...
தோல்வி அடைந்தால்
மனசுக்கு
பெரும் சுமை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Jun-21, 9:34 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sumai
பார்வை : 156

மேலே