மனதை தேற்ற நீவருவாய்

கனிய கனிய வளைய வந்த வெனத ழகுப்பு தையலே
இனிய உறவும் இனிய குழைவு மென்றும் நிலைக்க செய்திடு
பனிபோல் சிரிக்கும் பவழ மல்லி எறெடுத் துமெனைப் பார்த்திடு
தனிமை யில்வா டிடுமென் மனதை தேற்ற நீயும் வருவாய்

......

எழுதியவர் : பழனி ராஜன் (11-Jun-21, 1:07 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 153

மேலே