அவள் அழகு
அவள் புற அழகு அகத்திலும்
மிளிர்வதை அவள் அன்பின் பிணைப்பில்
கண்டுகொண்டேன் நான்