கொஞ்சும் புறாவே
கொஞ்சும் புறா
சினிமாப் பாடல்
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சமும்
மகிழ்ந்து றவாடிடும்
ஆசைப் புறாவேநீ
கொஞ்சும் புறாவே
ஜெகம் எங்கிலும்
பறந்து ஒடிடும்
ஆசைப் புறாவேநீ
அந்த காலத்தில் சினிமாவில் கூட
மரபுக் கவிதைகளையும் எழுதித்
இருக்கிறார்கள் என்பதற்கு இது
ஓரு சான்று
...........