காதல் வரம்

காலை தென்றல் என்னை தீண்டியாத்து
இன்னிசை காதில் கேட்டத்து
சிலையாய் பார்த்தேன்
பல கவிதையாய் அவளை படைத்தேன்
அவள் நிழலாய் மாறி பாேனேன்
இதயத்தில் இடம் கேட்டேன்
என்னவள் என நினைத்தேன்
கண்இமையாய் உன்னை காப்பேன்
உனக்காக காத்திருப்பேன்
காதலை உன்னிடம் வரம்மாய் கேட்டேன்

எழுதியவர் : தாரா (15-Jun-21, 1:55 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal varam
பார்வை : 213

மேலே