காத்திருப்பு

காதலிக்க ...
மாலை வரும் வரை
காத்திருப்பவன்...
மாணவன்.

மாலை விழும் வரை
காத்திருப்பவன்...
அவளுக்குள்...
மனம் ஆனவன்.

மாலை மறையும் வரை
காத்திருப்பவன்
மணமானவன்.

எழுதியவர் : PASALI (15-Jun-21, 5:56 am)
சேர்த்தது : PASALI
Tanglish : kaathiruppu
பார்வை : 165

மேலே