போன்வழிப் புன்னகையை கைபிடித்தான்

மான்விழியாள் தேன்மொழியாள் என்றால் பழமையாம்
போன்வழிப் புன்னகையை கைபிடித்தான் சொல்வானா
தேன்நில வும்பழமை தானென்று காரெழில்
வான்முகிலே நீகேட்டுச் சொல் !

----ஒ வி இ வெ

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-21, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே