குறளை இவன் எழுதினானாம்
நேரிசை வெண்பா
ஒட்டகம் வாடுதென கூடாரத் தில்விடவும்
ஒட்டை சிரத்தை நுழைத்ததாம்-- நெட்டையான
ஒட்டைக்கொஞ் சம்கொஞ்சம் கூடாரந் தள்ளவும்
ஒட்டைக்கு சாட்டையடி யாம்.
ஒருவிகற்ப குறள் வெண்பாக்கள்
மதம்மாற விட்டோம் குறள்பால் எழுத்தாம்
மதமேறி கெட்டிடுவர் பாரு
தமிழனே இல்லையோ மானங்கெட்
டானோ
தமிழன் கலப்படமா இங்கு