நிலவின் துணை

இரவுக்குத் துணையாக
வரும் நிலவு
போல
எனக்குத் துணையாக
நீ வருவாய்
என எண்ணி உறங்குகின்றேன் இரவெல்லாம் தனியாக.....

எழுதியவர் : Ramkumar (15-Jun-21, 12:14 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : iravin thunai
பார்வை : 477

மேலே