பொன்னெழில் கன்னம்மா

கன்னக் குழிவு எதுகை தரும்ஒற்றோ
புன்னகை அங்கேசந் தக்கவி பாடுதோ
மென்மாங் கனிசிவப் பும்தாளம் போடுதோ
பொன்னெழில்யாப் புக்கன்னம் மா !

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-21, 11:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே