மலர்களின் கண்ணீர்
என் இனியவளே
உன் முகத்தின்
சோகத்தை பார்த்து....!!
தோட்டத்தில்
மலர்ந்து
சிரித்த மலர்களும்
கண்ணீர் சிந்தியது...!!
--கோவை சுபா
என் இனியவளே
உன் முகத்தின்
சோகத்தை பார்த்து....!!
தோட்டத்தில்
மலர்ந்து
சிரித்த மலர்களும்
கண்ணீர் சிந்தியது...!!
--கோவை சுபா