அனுபவம்

நரையும்...
புரையும்...
வரையும்...
குறையல்ல...
அடையாளங்கள்.
பலர்... அதை
முதிர்ச்சி என்கின்றனர்...
ஒரு சிலரே
அனுபவம் என்கின்றனர்.

எழுதியவர் : PASALI (17-Jun-21, 5:47 am)
சேர்த்தது : PASALI
Tanglish : anupavam
பார்வை : 64

மேலே