விவேகாநந்தர்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா
மங்கையர் கையேன் ஆணும்
..............ஆட்டுவ தில்லை கேள்வி
உங்களின் இராணி. கையை
.............குலுக்கிடு வரோவி டையாம்
அங்குவந் தபதில் ஐயோ
................ராணியி டமெவ் வாறு
இங்கணைத் துமங்கை ராணி
.................என்றது விவேகா நந்தரே
.......