நெஞ்சின் ஓசைகள்
நெஞ்சின் ஓசைகள்
கேட்பவை அறியாயோ?
கேட்டும் கேட்காதவனாய்
செவி சாய்க்க மறுக்கிறாயே?
செதுக்கி வைக்கப்பட்ட உன் பெயர் நெஞ்சின் ஓசையாய்...
என்றாவது ஓர் நாள்
செவி சாய்ப்பாய் என்று!
பதுக்கி வைக்கப்பட்ட ஆசைகள்
நெஞ்சின் ஓசையாய்..
என்றாவது ஓர் நாள்
களவு கொள்வாய் என்று!