உந்தன் புன்னகையும் சிரிப்பும்

வானில் பூத்த தாமரைப் போல
என்றும் மௌனமாய் பார்வை ஒன்றே தந்தநீ
இன்று உந்தன் செவ்விதழ்கள்
விரிந்து மலர்ந்திட புன்னகைத்தாய் சிரித்தாய்
அந்த புன்னகையும் சிரிப்பும் என்னை
காதல் சொர்க லோகத்திற்கே அழைத்துச்சென்றதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jun-21, 2:01 pm)
பார்வை : 272

மேலே