வினோதம்
அதிகாலையில் ஆளில்லா சாலையில் - உறங்கும்
காற்றுக்கு காற்று வீசியது போல
வாகனத்தில் சென்ற என்னை - வழியெங்கும்
தென்றலாய் கண்விழித்து பார்த்த காற்று
வாகனம் நின்றதும் மீண்டும் உறங்கியது வினோதம்.
-தினேஷ் காளிமுத்து
அதிகாலையில் ஆளில்லா சாலையில் - உறங்கும்
காற்றுக்கு காற்று வீசியது போல
வாகனத்தில் சென்ற என்னை - வழியெங்கும்
தென்றலாய் கண்விழித்து பார்த்த காற்று
வாகனம் நின்றதும் மீண்டும் உறங்கியது வினோதம்.
-தினேஷ் காளிமுத்து