தூது

வான் நோக்கி
உதிர்ந்த
பறவையின்
சிறகுகள்

வறண்ட
மரம்
தூது
அனுப்பியது

உலர்ந்த
மண்ணுக்கு
தண்ணீர்
வேண்டி...

எழுதியவர் : S. Ra (18-Jun-21, 12:55 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : thootu
பார்வை : 54

மேலே