நான்

நல்லவரென வேடமிடுபவரிடமும்
தீயவரெனத் தம்மைத் தயவாய்த் தாழ்த்திக் கொள்பவரிடமும்
நான் நானாகவே இருக்கிறேன்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (20-Jun-21, 10:05 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 54

மேலே