பகலவன்

இருளின் ஒளியாய்
நெருப்புப் பிளம்பாய்
விடியலின் பிறப்பாய்
பகலின் பகலவனாய்
உழவரின் தோழனாய்
பனியின் பகைவனாய்
சூரியகாந்தியின் தலைவனாய்
உலகின் உன்னதனாய்
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (21-Jun-21, 1:10 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : pakalavan
பார்வை : 56

மேலே