மழை
மேகம் முட்டட்டும்
வானம் கொட்டட்டும்
ஏரிகுளம் நிறம்பட்டும்
நானிலம் சிறக்கட்டும்
வயல்வெளி வளரட்டும்
வனமும் செழிக்கட்டும்
மரம்கொடி துளிர்க்கட்டும்
மயிலும் சிலிர்கட்டும்
மலர்கள் மலரட்டும்
மனமும் நிறையட்டும்
-உமா சுரேஷ்