பொறுமையே வழக்கம்

பசிக்காய்
கட்டிய வலையை
கலைக்க
எவரும் முனைந்தால் ...
பிறரை எச்சரிக்க...
அவரை
அப்படியே
உயிர் பிரியும் வரை
வலையில் விடுவது
சிலந்திகளின் வழக்கம்...

எழுதியவர் : PASALI (23-Jun-21, 5:32 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 61

மேலே