வட்டி

குட்டி போடும்
எனத் தெரிந்தே...
கட்டிய பின்
எதிர்பார்க்கிறான்
வட்டி.


கொடுத்தவனுக்கு
INTREST ஆம்....
வாங்கியவனுக்கோ
INTEREST ஆம்....
வட்டிக்குப் பெயர் வைத்தான்
ஆங்கிலேயன்.

எழுதியவர் : PASALI (23-Jun-21, 6:01 am)
சேர்த்தது : PASALI
Tanglish : vatti
பார்வை : 22

மேலே