தேடு கிடைக்கும்

கலித்துறை

வேண்டாம் தவறெ னயியம் பெதற்கு விடாய்நீ
வேண்டி யனைத்தும் எடுத்தே டிடவும் கிடைக்கும்
தாண்டி யொதுக்க தவறும் எல்லா மறிவாய்
மீண்டு முனக்கென் றிதையா ரிடித்தே யுரைப்பன்........

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jun-21, 8:16 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே