கண்ணாடி

உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி உந்தன்
உள்ளுருவத்தை நிலை நாட்டும் உந்தன்
உள்ளமென்னும் கண்ணாடி ஒன்றுதான் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jun-21, 9:36 am)
Tanglish : kannadi
பார்வை : 56

மேலே