எல்லாம் ஆறடிக்குள்

பளிங்காய்
அரண்மனைக் கட்டி
அரசது ஆண்டபோதும்...
ஆறடி மண்ணுக்குள்
ஒடிங்கிடுமாம்
மனித உடல்...
எத்தனை பேர்
காவல் காத்த
இடத்தில் இருந்து விட்டு ...
யாருமற்ற
மண்ணறைக்குள்
மாய்ந்துவிட்ட
மாயமென்ன?
பளிங்காய்
அரண்மனைக் கட்டி
அரசது ஆண்டபோதும்...
ஆறடி மண்ணுக்குள்
ஒடிங்கிடுமாம்
மனித உடல்...
எத்தனை பேர்
காவல் காத்த
இடத்தில் இருந்து விட்டு ...
யாருமற்ற
மண்ணறைக்குள்
மாய்ந்துவிட்ட
மாயமென்ன?