கள்ளதாரி கபடதாரி

ஏன்டா நித்தின், அங்க போறவன் யாருடா. நானும் வெளிமாநிலத்தில் நம்ம சத்தின் மாதிரி அஞ்சு வருசமா தங்கிட்டேன். நம்மளவிட சின்னப் பசங்க எல்லாம வளந்துட்டாங்க. அதுதான் அங்க போறவன் யாருன்னு தெரியல. யாருடா அவன்.
@@@@@@@@
அவம் பேரை நான் இப்பச் சொல்லமாட்டேன். ஊருல அவன் பட்டப்பேரு 'கள்ளதாரி கபடதாரி'.
@@@@@@@@
அதென்ன பட்டப்பேருடா?
##########
அவன் யாருமில்லடா. நம்ம தெரு கடைசி வீட்டுப் பையன் கதிரேசுடா.
########
ஓ.. அந்தப் பையனா? அவனுக்கு எப்பிடிடா 'கள்ளதாரி கபடதாரி'ன்னு பட்டப்பேரு வந்தது?
@@@@@@@@@
ஓ... அதுவா? அவன் கள்ளம் கபடம் இல்லாதவன்டா. பொருத்தமான பட்டப்பேருடா.
########
அந்த அப்பாவியை அப்பிடி சொல்லக் கூடாதுடா. கொஞ்சங்கூட நல்லா இல்லடா.
@@@@@@@@@
நான் ஈன்னடா செய்யறது? நம்ம ஊரு குறும்புக்காரன்பட்டி இளவட்டங்கள் அந்தப் பட்டப் பேரை பரப்பி விட்டுட்டாங்கடா நண்பா.
@@@@@@@
???????
■■■■■■◆■■■◆■■■■■■◆ ■■■■■
நன்றி: 'கபடதாரி' என்ற பெயரில் வெளியான திரைப்படம்.

எழுதியவர் : மலர் (24-Jun-21, 7:38 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 68

மேலே