காதல் மழை

என் காதல் கடலில்
புயல் சின்னமாக
நீ மையம் கொண்டிருந்தாய்
சேதாரம் அதிகமாக
இருக்குமோ என்று
கவலை கொண்டேன் ..!!

நல்லவேளை ..குறைந்த
காற்றழுத்தமாக மாறி
தென்றல் போல்
என் அருகில் வந்து
காதல் மழை பொழிந்தாய்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jun-21, 12:23 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal mazhai
பார்வை : 188

மேலே