காதல் மயில்
மயில்கள் தாேகை விரித்து ஆட
கார் மேகங்கள் வந்து சூழ
மழை துளிகள் வந்து விழ
மாலை நேரத்து மலர்கள் வாசம் விச
வெளியில் வந்த அவளை கண்டேன்
அவள் புன்னகையில் நனைந்தேன்
காதல் அலையில் விழுந்தேன்
வானவில்லில் உன்னை வரைந்தேன்
உன் அழகை கண்டு வியந்தேன்
காதல் வாசம் விச கண்டேன்