பிரசவறையில் நான்

பிரசவறையில்...
நான் வலியில் போராட...
என்னவனது கண்ணில் நீராட....
உற்றார் உறவினர்கள் தவித்திட...
எங்கள் வாழ்வை வசந்தமாக்கிட....
பிறந்தாயே என் ராசா.....

எழுதியவர் : புனிதா சரவணன் (27-Jun-21, 9:30 pm)
சேர்த்தது : புனிதா சரவணன்
பார்வை : 1132

மேலே