மனம்

கடந்த காலத்தில் நடந்த
சம்பவங்களை நினைத்து
நிகழ்காலத்தை இழக்காமல்
நம்முடைய எதிர்காலமும்
முடங்கிவிடாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்

எழுதியவர் : முத்துக்குமரன் P (29-Jun-21, 8:10 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manam
பார்வை : 176

மேலே