இலக்கணம் புரிந்தவன்

மொழி இலக்கணம்
புரிந்தவன் நல்ல அறிஞன் ..!!

வாழ்க்கை இலக்கணம்
புரிந்தவன் நல்ல மனிதன் ,,!!

மொழி இலக்கணத்தில்
தவறு இருந்தால்
வாக்கியத்தின் அர்த்தம்
தவறாக மாறும் ..!!

வாழ்க்கை இலக்கணம்
தவறாக இருந்தால்
உன் வாழ்க்கையே
அர்த்தம் இல்லாமல்
போய்விடும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Jun-21, 11:03 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 450

மேலே